Related Scheme
Description
அய்யா வணக்கம் கடந்த 15 வருடமாக வீட்டுவரி செலுத்தியும் இன்றுவரை எங்களுக்கு தெரு விளக்கு, மற்றும் வடிகால் அமைப்பு என்று எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. ஆதலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தயவு கூர்ந்து இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்
Add new comment