எனது பெயரில் (student discontinued) என்று பதிவு செய்யபட்டுள்ளது.

Description
அனுப்புநர் சே.தேவதர்ஷினி, III -B.sc. Nutrition and Dietetics, Government arts and science college for women Bargur. பெறுநர் கல்லூரி முதல்வர் அவர்கள் Government arts and science college for women Bargur. வணக்கம்.நான் மூன்றாம் ஆண்டு Bsc, Nutrition and Dietetics படித்து வருகிறேன்.எனக்கு 7 மாதங்களாக பணம் வரவு வைக்கப்படவில்லை. எனது பெயரில் (student discontinued) என மாற்றி பதிவு செய்ய பட்டுள்ளது .நான் தொடர்ந்து கல்லூரிக்கு வருகிறேன்.எனவே, இதனை புதுப்பித்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள மாணவி, சே.தேவதர்ஷினி

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.