மருத்துவத்துறை சார்ந்தது

Description
வணக்கம் ஐயா என் பெயர் மணிவண்ணன் என் மனைவியின் பெயர் தமிழ் செல்வி என் மனைவி தற்போது ஒன்பது மாதம் கர்ப்பமாக உள்ள அவரை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவை பெற்று வருகிறோம் இங்கே அவர்களுக்கான தடுப்பூசி அட்டை 9 மாத காலமாக வழங்கப்படவில்லை இதை கேட்கும் போதெல்லாம் அட்டை இன்னும் வரவில்லை என்று பதில் கூறுகின்றனர் அதேபோல் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவு பெட்டகமும் இரண்டு பெட்டகம் மட்டுமே தரப்பட்டுள்ளது ஆனால் எனது அலைபேசிக்கு மூன்றாவது தவணை பெற்றுக் கொள்ளுமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது இதனை இந்த குறுஞ்செய்தி பற்றி தகவல் தந்து அதனை கேட்டதற்கு இரண்டு பெட்டகத்துக்கு மேல் தருவதில்லை என்று பதில் அளித்துள்ளனர் ஆகையால் இதைப் பற்றி முழு விவரமும் எனக்கு தெரியாத காரணத்தால் தங்களுக்கு புகார் அளித்துள்ளேன் நன்றி வணக்கம்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.