கடன் அடைக்க உதவி

Description
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே வணக்கம் எனது பெயர் சாயிராபானு எனது கணவர் ஆட்டோ டிரைவர் எனக்கு நகை கடன் குழு கடன் அடைக்க முடியவில்லை மிகவும் கஷ்டம் படுகின்றேன் எனக்கு சொந்தமான நிலம் வீடு எதுவும் இல்லை சொந்தமாக இருந்த ஆட்டோவையும் கடன் தொல்லையால் அடமானம் வைத்து விட்டு இப்போது வாடகை ஆட்டோ ஓட்டிக்கொண்டு ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றேன் எனக்கு உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.